மூதாட்டிகள் கொலை: குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

 

சேலம்; சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கொலை குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தப்பி ஓட முயன்ற அய்யனாரை சங்ககிரி போலீசார் கால்களில் சுட்டு பிடித்தனர். கொலை குற்றவாளி அய்யனார் என்பவரை சங்ககிரி அருகே போலீசார் சுட்டுப்பிடித்தனர். கூலித் தொழிலாளிகள் பாவாயி, பெரியம்மாளை நகைக்காக கொலை செய்து கல்குவாரியில் வீசியுள்ளார்.கடந்த வாரம் இளம்பிள்ளை அருகே கல்குவாரியில் 2 மூதாட்டிகள் சடலமாக மீட்கப்பட்டனர்

Related Stories: