தமிழகம் தமிழக மீனவர்கள் மீது ஒன்றிய அரசு அக்கறை காட்டுவதில்லை: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு Nov 03, 2025 யூனியன் அரசு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் K.Balakrishnan சென்னை குஜராத் சென்னை: தமிழக மீனவர்கள் மீது ஒன்றிய அரசு அக்கறை காட்டுவதில்லை என கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் ஒன்றிய அரசு அலட்சியமாக இருக்குமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
நாளை மறுநாள் வெளியாக இருந்த இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23ம் தேதி வெளியிடப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
வள்ளலார் சர்வதேச மையத்தின் முடிவுற்ற கட்டுமானப் பணிகளைக் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் இதுவரை 2,268 பேரிடம் இருந்து 904.61 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தை அகற்றம்: மாநகராட்சி தகவல்
100 சதவீதம் இயற்கை உணவுகள் கிடைப்பதற்கு சாத்தியம் இல்லை: ஊட்டச்சத்து குறித்த தெளிவு மட்டுமே தேவை: தீர்மானித்து உண்ணுங்கள்: நிபுணர்கள் அறிவுறுத்தல்
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் ரூ.60 கோடியில் கட்டப்பட்ட ‘எல்’ வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை கோட்டத்தில் 48 புறநகர் ரயில் நிலையங்களில் பல கோடி செலவிட்டும் பயனில்லாத டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள்: ரயில்வேயின் ஏமாற்று வேலை : திண்டாடும் பயணிகள்
ஆண்டுக்கு ரூ.1 வாடகைக்கு பெற்ற நிலம் மாத வாடகைக்கு மறு குத்தகை நிறுவனத்திடம் கட்டணத்தை சிப்காட் வசூலிக்கலாம்: உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
சென்னையில் இருந்து முதுகுளத்தூர் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
1.31 கோடி மகளிருக்கு தலா ரூ.5,000 செலுத்திருப்பது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சேலத்தில் விஜய் கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த ரசிகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டில் உயர் கல்வி படிப்பவர்கள் தேசிய சராசரியை விட அதிகம்: ஆளுநர் முன்னிலையில் ஹோமிபாபா தேசிய நிறுவன துணைவேந்தர் பாராட்டு