இந்தியா அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டி..!! Oct 16, 2025 2030 பொதுநலவாய விளையாட்டுகள் அகமதாபாத் தில்லி அகமதாபாத், குஜராத் காமன்வெல்த் பொது சட்டசபை டெல்லி: 2030 காமன்வெல்த் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. வரும் நவம்பர் 26 ஆம் தேதி காமன்வெல்த் அமைப்பின் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!