அரசியல் சட்டப்பேரவைக்குள் சபாநாயகர் முன் அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணா Oct 15, 2025 உச்ச நீதிமன்றம் சென்னை Tarna சென்னை: சட்டப்பேரவைக்குள் சபாநாயகர் முன் அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இருக்கைக்கு சென்று அமருங்கள் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
திமுக அரசின் திட்டங்களால் கொளத்தூர் தொகுதியில் சாதனை படைத்து வருகிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
கூட்டணிப் பேச்சை தொடங்கும் பியூஷ் கோயல்: பாஜக அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதால் அதிமுக அதிர்ச்சி
ஆலமரத்தை வெட்ட நினைக்கிறாய்… அது முடியாது: எங்ககிட்ட பம்மாத்து வேலை வேண்டாம் தம்பி… இதோடநிறுத்திக்கோங்க… அன்புமணிக்கு ராமதாஸ் கடும் எச்சரிக்கை
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் புதிய மசோதா பெயர் எரிச்சலூட்டுகிறது: தமிழில் பெயர் வைக்காதது ஏன்? என கனிமொழி அதிரடி கேள்வி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சென்னையில் அன்புமணி தலைமையில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்: அதிமுக, தவெக புறக்கணிப்பு; பாஜ பங்கேற்பு
25 ஆயிரம் பேர் திரண்ட இடத்தில் 41 பேர் பலியான நிலையில் 1.5 லட்சம் பேர் திரண்ட கூட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்படவில்லை: வாய் பிளக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்
100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்டும் மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் 23ம்தேதி விசிக, கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கிண்டியில் பாஜ உயர்மட்ட குழு கூட்டம் அதிமுகவிடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற குழு அமைக்க முடிவு: மேலிட, தமிழக பாஜ தலைவர்கள் பங்கேற்பு