தமிழகம் கோ கலர்ஸ் ஆடையகத்தில் ஐ.டி. சோதனை நிறைவு..!! Oct 11, 2025 கோ கலர்ஸ் டி. சோதனை சென்னை கோ கலர்ஸ் கார்மெண்ட் பிரகாஷ் ராஜா அண்ணாமலைபுரம் சென்னை: கோ கலர்ஸ் ஆடையகத்தின் உரிமையாளர் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரகாஷ், அவரது சகோதரர் வீடுகளில் 5 நாட்கள் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.
மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக கூட்டணியில் உள்ள கட்சிக்கு பொது சின்னம் கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
கூட்டணி கட்சிகளின் 6 தொகுதிகளிலும் காங். போட்டி புதுவை களத்தில் 294 வேட்பாளர்கள்: பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
மாநில எல்லை தாண்டி கேரளம் மாநிலத்திலும் திராவிட மாடல் அரசின் புகழ் பரப்பும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: பசியாறும் தமிழ் மாணவர்கள்: பெற்றோர்கள் வரவேற்பு
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஜோடி: போலீசில் புகார்
குமரியில் தேர்தல் திருவிழாவுக்கு தயாராகும் வாக்குச்சாவடிகள்: போர்க்கால அடிப்படையில் நடக்கும் சீரமைப்பு பணிகள்