பாமக, மாம்பழம் சின்னத்திற்கு உரிமை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த மனு தள்ளுபடி

 

சென்னை: பாமக, மாம்பழம் சின்னத்திற்கு உரிமை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாமகவின் தலைவராக தன்னை அறிவிக்கும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் வழக்கு. ராமதாஸ் தொடர்ந்த வழக்கை 3 நாட்களில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related Stories: