தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.408 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்!

 

தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.408 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.17.44 கோடி பணம், ரூ.37.68 கோடி மதிப்பு மதுபானம், ரூ.167.38 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல். ரூ.23 கோடி மதிப்பிலான அரிய உலோகங்கள், ரூ.163.30 கோடி மதிப்பில் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related Stories: