சென்னை: திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென ஒப்பந்தத்தில் கையெழுத்து. எந்தத் தொகுதியில் போட்டி என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என தமிமுன் அன்சாரி பேட்டி அளித்துள்ளார்.
