சென்னை: கும்பகோணம் கலைஞர் பல்கலை. சட்ட மசோதா தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு அளித்துள்ளது. மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மனு அளித்துள்ளது. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டப்பேரவையின் முடிவுக்கு எதிரானது என அரசு தெரிவித்துள்ளது.
கும்பகோணம் கலைஞர் பல்கலை. சட்ட மசோதா தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு
- கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகம்
- தமிழ்நாடு அரசு
- உச்ச நீதிமன்றம்
- சென்னை
- நீதிமன்றம்
- கவர்னர்
- குடியரசுத் தலைவர்
