சட்டீஸ்கரில் எஃகு ஆலை இடிந்து விழுந்து 6 பேர் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கர்,ராய்ப்பூர் புறநகரில் சில்தாரா என்ற இடத்தில் தனியார் எஃகு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில்,6 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Related Stories: