இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சு நிறைவு

டெல்லி: டெல்லியில் இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இந்தியா-அமெரிக்க பிரதிநிதிகள் தரப்பில் சுமார் 7 மணி நேரம் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்தது.

Related Stories: