தமிழகம் புதுக்கோட்டையில் டிப்பர் லாரி மோதி 4 வயது சிறுமி பலி..!! Aug 25, 2025 புதுக்கோட்டை புதுக்கோட்டை வலக்கொல்லா ஆலங்குடி சஞ்சனா புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே வெள்ளக்கொல்லை பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் 4 வயது சிறுமி உயிரிழந்தார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது லாரி மோதிய விபத்தில் சிறுமி சஞ்சனா (4) பலியானார்.
ஈரான் போர் பதற்றம் எதிரொலி நடுக்கடலில் தவிக்கும் 500 தமிழக மீனவர்கள்: ஒன்றிய அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை: இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் பறக்கும் படை சோதனையில் ரூ.23.28 கோடி பறிமுதல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
உடல் அடையாளங்கள் மீது இன்னும் எத்தனை ஆண்டுகள் அரசியல் செய்வீர்?ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு திருநர் மசோதா எதிர்ப்பு போராட்டக்குழு கேள்வி
நிறைய ஆஃபர் கொடுத்தாலும் டெல்லிக்கு அடிபணிந்து செல்பவர் விஜய் அல்ல; 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப்போட்டி: ஆதவ் அர்ஜுனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்ச்சை பேச்சு எதிரொலி; ஆதவ் அர்ஜூனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை: ‘காலம் பதில் சொல்லும்’ என்று மறைமுகமாக எச்சரித்ததோடு, கண்டனம் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்
விருப்பமனு அளித்தவர்களிடம் திமுகவில் நேர்காணல் தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்: வெற்றி நிலவரம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்
நடிகை குறித்து பேசும் முன் அதே இடத்தில் உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் இருந்தால் இப்படி பேசுவீர்களா? சி.வி.சண்முகத்துக்கு நடிகை குஷ்பு ஆவேசம்
ஆய்வுக்குழு ஒப்புதலுக்கு பிறகே தேர்தல் கமிஷனின் ஒப்புதலுக்கான அரசாணைகள் அனுப்ப வேண்டும்: தலைமை செயலாளர் உத்தரவு
‘நயன்தாரா வேணும் என்பது எனது கனவாக இருந்தால் முதல்வர் நிறைவேற்றுவாரா?’அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அநாகரிகமான பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு: மகளிர் அமைப்புகள் கொந்தளிப்பு