சென்னை: தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 22 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்த 750 பேரிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு 2வது நாளாக நேர்காணல் தொடங்கியது..!
- திமுகா
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- தூத்துக்குடி
- நெல்லா
- தென்காசி
- குமாரி
- மதுரை
- பிறகு நான்
