குற்றம் ராமலிங்கம் கொலை வழக்கு: பிரியாணி கடைக்காரர் கைது Aug 20, 2025 ராமலிங்கம் கொடைக்கானல் என்.ஐ.ஏ. Bamaka கும்பகோநாத் இம்தத்துல்லா கொடைக்கானல்: கும்பகோணத்தைச் சேர்ந்த பாமக வழக்கறிஞர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கொடைக்கானலில் பிரியாணி கடைக்காரரை என்ஐஏ கைது செய்தது. 2019-ல் நடந்த கொலையில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இம்தாத்துல்லா கைது செய்யபப்ட்டுள்ளார்.
உல்லாசமாக இருந்த போது எடுத்த நிர்வாண வீடியோவை காட்டி தொழிலதிபர் மனைவியிடம் பல கோடி மதிப்பு தங்க, வைர நகை பறிப்பு: மகன் மூலம் காதல் வலை விரித்து தாய், சகோதரன் கைவரிசை
உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோவை காட்டி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள 850 கிராம் தங்கம், வைர நகைகள் பறிப்பு: தாய், சகோதரன் கைது
நீட் தேர்வுக்கு படிக்க கட்டாயப்படுத்தியதால் தந்தையை சுட்டு கொன்று துண்டு துண்டாக்கிய மகன்: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகாரிகளை குறிவைத்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாக மிரட்டி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு
பாலியல் தொழிலாளிகள் என அழைத்து அருணாச்சல மாணவிகள் மீது இனவெறி தாக்குதல்: டெல்லி போலீசார் வழக்கு பதிவு
ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் பதுக்கிய 4 நாட்டு துப்பாக்கிகள், 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்