மும்பையில் மின் தடை காரணமாக மோனோ ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் தவிப்பு

மும்பை: மும்பையில் மின் தடை காரணமாக மோனோ ரயில் நடுவழியில் நின்றது. மோனோ ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை கிரேன் உதவியுடன் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: