சொல்லிட்டாங்க…

* வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்க தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது? – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* சீனா அமைச்சரின் இந்திய வருகை, 2020 ஜூன் மாதம் கல்வானில் 20 இந்திய வீரர்களின் தியாகத்தை முழுமையாக கேலி செய்வதாகவும் அவமானப்படுத்துவதாகவும் உள்ளது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

Related Stories: