2.37 கோடி மின் நுகர்வோரில் ஒரு கோடி பேருக்கு எந்த கட்டணமும் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை: 2.37 கோடி மின் நுகர்வோரில் ஒரு கோடி பேருக்கு எந்த கட்டணமும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 63.35 லட்சம் மின் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு ரூ.55 மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று கோவையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தபின் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். …

The post 2.37 கோடி மின் நுகர்வோரில் ஒரு கோடி பேருக்கு எந்த கட்டணமும் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: