தமிழிசையை அமித்ஷா கண்டித்த விவகாரத்தில் காங். எம்.பி. கண்டனம்!

விருதுநகர்: சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை அமித்ஷா கண்டித்த விவகாரத்தில் விருதுநகர் காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பெண்களுக்கு எதிரான அமித் ஷாவின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. அமித் ஷா பெண்களை மதிப்பதில்லை; மாறாக அவர்களை அவமதிக்கிறார். ஓபிசி பெண்களுக்கு அவமரியாதை செய்வதில் பாஜகவின் உண்மையான நோக்கம் தெளிவாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

 

The post தமிழிசையை அமித்ஷா கண்டித்த விவகாரத்தில் காங். எம்.பி. கண்டனம்! appeared first on Dinakaran.

Related Stories: