கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணியை ஜூன் 18ம் தேதி தொடக்கம்..!!

சிவகங்கை: கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணியை ஜூன் 18-ம் தேதி காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 18-ம் தேதி கீழடி, வெம்பக்கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளன.

The post கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணியை ஜூன் 18ம் தேதி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: