புற்றுநோய் அதிகரிப்பு: தனியார் மருத்துவமனைகளின் வருவாய் 25 சதவீதம் உயர்வு

சென்னை: புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் தனியார் மருத்துவமனைகளின் வருவாய் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் 2025ம் ஆண்டில் புதிதாக 15.7 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2040க்குள் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 22.2 லட்சமாக அதிகரிக்கும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

Related Stories: