பயிர் கடன் தள்ளுபடி கோரி அரியலூர் விவசாயிகள் கண்ணைக் கட்டி போராட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சிக்கு உட்பட்ட மீன்சுருட்டி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு திரண்ட விவசாயிகள், அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: