புதுச்சேரியில் இன்று முதல் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று முதல் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. 2027ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று(ஜூன் 1) முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது; அதிகாரிகள் கேட்கும் 33 கேள்விகளுக்கு பொதுமக்கள் பதிலளிக்க ஆட்சியர் குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: