திருத்தணி கோவிலில் மொட்டை அடிக்க பக்தர்களிடம் பணம் வசூலித்த 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

திருத்தணி: திருத்தணி கோவிலில் மொட்டை அடிக்க பக்தர்களிடம் பணம் வசூலித்த 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரு மொட்டைக்கு ரூ.50 முதல் 100 வரை கட்டாய வசூல் என புகார் எழுந்துள்ளது. கடைகளில் விற்கப்பட்ட 100 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: