நெல்லையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி: நெல்லையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திலீபனை டிஐஜி தேஷ்முக் சஸ்பெண்ட் செய்தார்.

Related Stories: