சென்னை: தலைமைச் செயலகம் அருகே பட்டாக்கத்தியை இடுப்பில் வைத்து கொண்டு இளைஞர் பைக்கில் சுற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பட்டாக்கத்தியுடன் சுற்றிய இளைஞர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.