பணம், பரிந்துரை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படவில்லை: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

சென்னை: தகுதி அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் வெளிப்படையாக நியமனம் செய்யப்படுகின்றனர் என அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார். பணம், பரிந்துரை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படவில்லை என கூறினார்.

 

Related Stories: