சென்னை: சென்னைக்கு குடிநீர் ஆதாரமான 5 ஏரிகளில் 55.14% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 6.48 டி.எம்.சி. அளவுக்கு நீர் இருப்பு உள்ளது