ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது: ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை

சென்னை: முதலமைச்சர் கைக்கூலிகளை வைத்துக்கொண்டு அதிமுகவினரிடம் ஆசைவார்த்தை காட்ட வேண்டாம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். நீங்கள் நடத்திவரும் நாடகத்திற்கு இப்போது ஒரு உயிர் பலியாகி இருக்கிறது. ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது. அதிமுக உட்கட்சி பிரச்னைகளால் உயிரை மாய்த்துக்கொண்ட அக்கட்சி தொண்டரைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: