சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் தீப்பற்றி எரிந்த கார் – உள்ளே இருந்த மூவர் நூலிழையில் உயிர் தப்பினர். எஞ்சின் பகுதியில் புகை வருவதைப் பார்த்ததும் உடனடியாக அவர்கள் கீழே இறங்கினர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்