புதுச்சேரியில் இருந்து 90 மி.லி எடுத்து வந்தாலும் கைது

 

கடலூர்: புதுச்சேரியில் இருந்து 90 மில்லி லிட்டர் மதுபானம் கொண்டு வந்தாலும் நடவடிக்கை பாயும் என கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். “சொந்த பயன்பாட்டுக்கு ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணை 2025ல் திருத்தப்பட்டது; சமீபத்திய வழக்கில் ஐகோர்ட்டிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது; எனவே, புதுச்சேரியில் இருந்து 90 மில்லி லிட்டர் மதுபானம் எடுத்து வந்தாலும் கைதுதான்” என்று கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: