மின்சார ரயில் மீது கல்வீச்சு-பயணி மண்டை உடைந்தது

 

தாம்பரம்: இரும்புலியூர் அருகே சென்றபோது ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்கியுள்ளனர். பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் மீது கல்வீச்சு; இதில் ரயிலில் பயணித்த பார்த்திப கண்ணன் என்பவரின் மண்டை உடைந்தது. இச்சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: