ஹார்முஸ் நீரிணைக்கு மாற்றாக.. ஈராக் -சிரியா எல்லை பாதை மீண்டும் திறப்பு!!

ஹார்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், அதற்கு மாற்றாக எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு ஈராக் -சிரியா எல்லை பாதை 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சிரிய உள்நாட்டுப் போரினால் 2011-ல் ராபியா (ஈராக்) -யருபியா (சிரியா) எல்லைப் பகுதிகள் மூடப்பட்டது.

Related Stories: