தமிழகம் ஒன்றிய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 124 பேர் கைது..!! Feb 16, 2024 யூனியன் அரசு மதுரை பாஜக அரசு அண்டிபர் ஐரோப்பிய ஒன்றிய அரசு தின மலர் மதுரை: ஆண்டிபட்டியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 124 பேர் கைது செய்யப்பட்டனர். திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். The post ஒன்றிய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 124 பேர் கைது..!! appeared first on Dinakaran.
சமுதாய சிந்தனை, சமூகநீதிப் பயணத்தை முன்னெடுத்த திமுக அரசு.. தனித்தீர்மானம் நிறைவேறியதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!
ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம் – “வானவில்” கூட்டரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்!!
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகாரிகள் வீடு வீடாக சென்று தூய்மை பணி
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு