திருச்சி: திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் கீழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி கிராம விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுகிறது.
The post திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் கீழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி கிராம விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.