புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் கைதிகள் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல்

சென்னை: புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் கைதிகள் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்பரசு, பாபு, சுகுமார், சிரில்ராஜ் ஆகிய 4 பேர் பயன்படுத்தி வந்த செல்போன், சிம்கார்டு, பேட்டரி, சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் கைதிகள் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: