தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் போலீசாரின் வாகன சோதனையின் போது போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள பதிவு எண் கொண்ட காரில் போலீசார் சோதனை நடத்தியபோது மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சிக்கியது.

 

The post தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: