பிரதமர் வருகை: கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதியில் டிரோன் பறக்க தடை

செங்கல்பட்டு: பிரதமர் மோடி இன்று வருவதை முன்னிட்டு கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதியில் டிரோன் பறக்க செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தடை விதித்தது.

The post பிரதமர் வருகை: கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதியில் டிரோன் பறக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: