தமிழகம் களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! Dec 12, 2023 கலகாடு நெல்லை மேற்குத்தொடர்ச்சி நெல்லை: 4 நாட்களுக்குப் பிறகு களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் நீர்வரத்து குறைந்ததால் அனுமதி வழங்கப்பட்டது. The post களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விசாரணை
புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் மூர்த்தி
விளையாட்டாக ‘விளையாட’ தொடங்கி செல்போனில் சிறைப்படும் சிறுவர்கள்: பாதிக்கப்படும் உடல், மனநிலை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்
2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை
சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
உத்தம புத்திரர் போல பழனிசாமி நாடகம்.. டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல பேசி வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி பதிலடி