ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை..!!

சென்னை: ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. என்ஐடி, ஐஐடியில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

The post ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை..!! appeared first on Dinakaran.

Related Stories: