இந்தியா உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நிதி ஆயோக் May 25, 2025 இந்தியா நிதி ஆயோக் தில்லி நிதி ஆயோக் ஜப்பான் டெல்லி: உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என நிதி ஆயோக் தலைவர் தெரிவித்துள்ளார். 5வது இடத்தில் இருந்த இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடானது. The post உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நிதி ஆயோக் appeared first on Dinakaran.
மேலும் ஒரு இந்து தொழிலாளி அடித்துக்கொலை வங்கதேசத்திற்கு இந்தியா கடும் எச்சரிக்கை: நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டம்
சொத்து விவரங்களை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஜன.31 கடைசி நாள்: மீறினால் சம்பள உயர்வு ரத்து, ஒன்றிய அரசு கடும் எச்சரிக்கை
ராஜஸ்தானில் கொடூரம் ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் கூட்டு பலாத்காரம்: பெண் உயர் அதிகாரி உள்பட 3 பேர் கைது
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தாக்குதல் அசாமில் 4 பேர் அதிரடி கைது: சட்டீஸ்கரில் 40 பேர் மீது வழக்கு, மபியில் வன்முறை குழு மீது விசாரணை