சி.பி.ராதாகிருஷ்ணனுடன் தலைமை தேர்தல் கமிஷனர் சந்திப்பு

புதுடெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நேற்று சந்தித்து பேசினார். கடந்த செப்டம்பர் மாதம் துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஞானேஷ் குமார் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக தேர்தல் கமிஷன் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

Related Stories: