குஜராத் துணை சபாநாயகர் திடீர் ராஜினாமா

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜேதாபாய் ஆஹிர் என்கிற ஜேதா பர்வாட். கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியில் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற பாஜவின் கொள்கையின் அடிப்படையில் சபாநாயகர் சங்கர் சவுத்ரியிடம் ஜேதாபாய் ஆஹிர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

Related Stories: