இவரது மறைவுக்கு மேற்குவங்க திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த லா மஜும்தார், முதன்முதலாக பிரபல இயக்குனர் மிருணாள் சென்னின் பரசுராம் (1979) படத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த ஸ்ரீலா மஜும்தார், மாநில அரசின் விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெங்காலி நடிகை மரணம் appeared first on Dinakaran.