கருணாநிதி சிலைக்கு மரியாதை

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள கருணாநிதி சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்பட பலர் உள்ளனர்.

Related Stories: