சிந்தலக்கரை கோயிலுக்கு இருமுடி கட்டுடன் பக்தர்கள் பயணம்

ஸ்பிக்நகர், ஜூலை 16: முத்தையாபுரம் பகுதியில் இருந்து சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் இருமுடி கட்டி புறப்பட்டு சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் கிருஷ்ணாநகர் 2வது தெருவில் உள்ள சிந்தலக்கரை வெட்காளியம்மன் தவசித்தர் பீட வார வழிபாடு மன்றம் சார்பில் இருமுடி விழா நடைபெற்றது. மன்ற பொதுச்செயலாளர் திருக்குமரன் தலைமை வகித்தார். இதில் வெட்காளிபாண்டி, வேல்சாமி, பேச்சிமுத்து, மாரியப்பன், விசாகப் பெருமாள், மாரிமுத்து, தர்மராஜ், தெர்மல் மாரிமுத்து, முருகன், ராமையா, ரவிக்குமார், சின்னசாமி, சேர்மத்துரை, ஆண்டி, ஆத்திவேல், கண்ணன், மூக்கையா, முத்துமாலை, வி.மாரிமுத்து, விஜயபாரதி, ராமசுந்தரம், கார்த்திக்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: