தனுசு

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். நிம்மதி கிட்டும் நாள்.

Advertising
Advertising