மகரம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளு வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள் .அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

More