இன்றைய ராசிபலன் ஜோதிடம் கடகம் Apr 05, 2025 விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விவாதம் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.