கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரைகுறையாக நின்றவேலைகள் எளிதில் முடியும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.