சென்னை ஆஸ்கர் தம்பதி பொம்மன், பெள்ளிக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் Mar 15, 2023 முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் ஆஸ்கார் பாம்மன் பெல்லி சென்னை: ஆஸ்கர் பெற்ற ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கு ரூ.2 லட்சம் பரிசு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பொம்மன், பெள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசும், தலா ரூ.1 லட்சமும் வழங்கி வாழ்த்து கூறினார்.
கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த ஆணழகன் போட்டியில் வென்றவருக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் கிடைக்காததால் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகள் தாமதம்: அதிகாரிகள் தகவல்
மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
காளிகாம்பாள் கோயில் முன்னாள் அறங்காவலருக்கு கொலை மிரட்டல்: தலைமை அர்ச்சகர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயண டோக்கன் 21ம் தேதி முதல் வழங்கப்படும்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு
மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் 5000 குடும்பங்களுக்கு மாற்று இடம்: அதிகாரிகள் ஏற்பாடு